
ஜாதி - மக்கள் மாக்களாகும் மாற்றத்தின் தொடக்கம்
A decision made today, may look foolish tomorrow.
U can vanquish it by asking a simple question to yourself
Is that decision made by you?
ந__ :
நான் 1970இல் பிறக்காததை எண்ணி வருத்தப்பட வைப்பவள்.
குறிப்பு:
மயிலின் வேண்டுகோளுக்கு இணங்க, என்னை மகிழ்வித்த மங்கையின் பெயர் மறைக்கப்படுகிறது.
தமன்னா:

என்னை கூப்பிட்டு பேச ஆள் இல்லாத ஊராகினும்,
என் ஆழகு தேவதை வீற்று அலங்கரிப்பதனால்,
பிறிய மனமின்றி, போகும் இடமெல்லம்,
தாங்கிச் செல்கிறேன் என் கைப்பேசியை.