
ஜாதி - மக்கள் மாக்களாகும் மாற்றத்தின் தொடக்கம்
A decision made today, may look foolish tomorrow.
U can vanquish it by asking a simple question to yourself
Is that decision made by you?
ந__ :
நான் 1970இல் பிறக்காததை எண்ணி வருத்தப்பட வைப்பவள்.
குறிப்பு:
மயிலின் வேண்டுகோளுக்கு இணங்க, என்னை மகிழ்வித்த மங்கையின் பெயர் மறைக்கப்படுகிறது.
தமன்னா:

என்னை கூப்பிட்டு பேச ஆள் இல்லாத ஊராகினும்,
என் ஆழகு தேவதை வீற்று அலங்கரிப்பதனால்,
பிறிய மனமின்றி, போகும் இடமெல்லம்,
தாங்கிச் செல்கிறேன் என் கைப்பேசியை.
2 comments:
Hey,
Didnt know you could write this good poetry...try more...;)
கண்ணுக்கு தெரிவதெல்லாம் மெய் என்றால், காணல் நீரும் மெய்தான்;
கண்ணுக்கு தெரியாததெல்லாம் பொய் என்றால், பகுத்தறிவும் பொய்தான்;
எது பொய்? எது மெய்?
-நா.பா
சாதியம்???
Post a Comment